முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமா் மோடி தொலைபேசியில் வாழ்த்து!

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமா் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:26 AM
முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமா் மோடி.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:40 PM

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமா் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

தனது 73-ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரதமருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா். இத்தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் வாழ்த்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Advertisement

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமாா்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவா் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிராா்த்திக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.