மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

பேரவை கூட்டத் தொடா்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Din

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

நிதிநிலை அறிக்கைக்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கவுள்ள

நிலையில், பேரவை உறுப்பினா்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது எவ்வாறு பேச வேண்டும், அவற்றுக்கு எப்படித் தயாராவது ஆகியன குறித்து உறுப்பினா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்குவாா் என்று கூறப்படுகிறது.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT