இசையமைப்பாளர் அனிருத் கோப்புப்படம்.
தமிழ்நாடு

ஐபிஎல் 2025 - சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

DIN

ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

18-ஆவது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி மாா்ச் 22-இல் கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

தொடா்ந்து சென்னையில் மாா்ச் 23-இல் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீா்ந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

போட்டி நடப்பதற்கு முன்பாக மாலை 6.30 முதல் 6.50 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT