தென்மேற்குப் பருவமழை தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெள்ள அபாயப் பகுதிகளில் கர்ப்பிணிகளை பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.
மின்தடை ஏற்பட்டால் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இரவில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.