மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய். 
தமிழ்நாடு

கல்வி விருது விழா தொடங்கியது! மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யின் கல்வி விருது விழா பற்றி..

DIN

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ள மாணவர்களை தவெக தலைவர் விஜய் பாராட்டி பரிசளித்து வருகிறார்.

தவெக சார்பில் மூன்றாம் ஆண்டாக பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு 3 கட்டங்களாக பாராட்டு விழா நடக்கிறது.

மாணவா்களுக்கான பாராட்டு விழாவில், கட்சி விளம்பர பதாகைகள் வைக்க வேண்டாமென தவெக தலைவா் விஜய் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT