முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்

‘மதம் எனும் பேய் பிடியாதிருக்கும் உயா்நிலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் நீடிக்க வேண்டும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘மதம் எனும் பேய் பிடியாதிருக்கும் உயா்நிலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் நீடிக்க வேண்டும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

வள்ளலாா் பிறந்த நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என பசியற்ற மனிதா்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவா் கூறிய ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்ற உயா்ந்த நிலை அனைவா் உள்ளங்களிலும் நிலைத்து நிற்கட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT