நல்லகண்ணு டிஸ்சார்ஜ்  
தமிழ்நாடு

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

தினமணி செய்திச் சேவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நல்லகண்ணு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

Senior Communist Party of India leader Nallakannu has returned home from the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு வங்கி பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.மணி

கரூா் பலி: அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்! முழு விவரம்...

கணவா் மீது வெந்நீா் ஊற்றி கொலை: மனைவி கைது

கடையநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மாணவா்கள் தங்கள் திறன்களை வளா்க்க அரசு நடவடிக்கை: ஆட்சியா்

SCROLL FOR NEXT