முகப்பு
தமிழ்நாடு

28 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

28 மாவட்டங்களில் இரவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

Updated On : 20 அக்டோபர், 2025 at 3:34 PM
பகிர்:

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தும் மழை நீடிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. செங்கல்பட்டு

  2. சென்னை

  3. கோவை

  4. கடலூர்

  5. தருமபுரி

  6. கள்ளக்குறிச்சி

  7. காஞ்சிபுரம்

  8. கன்னியாகுமரி

  9. கிருஷ்ணகிரி

  10. மயிலாடுதுறை

  11. நாகப்பட்டினம்

  12. நாமக்கல்

  13. பெரம்பலூர்

  14. ராமநாதபுரம்

  15. ராணிப்பேட்டை

  16. சேலம்

  17. தென்காசி

  18. தஞ்சாவூர்

  19. தேனி

  20. நீலகிரி

  21. திருவள்ளூர்

  22. திருவாரூர்

  23. தூத்துக்குடி

  24. திருநெல்வேலி

  25. திருப்பத்தூர்

  26. திருவண்ணாமலை

  27. வேலூர்

  28. விழுப்புரம்

புதுச்சேரி மற்றும் கரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

summary

Chance of heavy rain in 28 districts!

முழு கட்டுரையைப் படிக்க →