முகப்பு
தமிழ்நாடு

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated On : 24 ஜனவரி, 2026 at 11:07 AM
பகிர்:

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. சென்னை

  2. செங்கல்பட்டு

  3. காஞ்சிபுரம்

  4. திருவள்ளூர்

  5. விழுப்புரம்

  6. கடலூர்

  7. திருவண்ணாமலை

  8. மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 25 செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

summary

Moderate rainfall is likely in 8 districts till 7 pm today

முழு கட்டுரையைப் படிக்க →