தமிழ்நாடு

பயிற்சியாளா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம்பத்தூா் அடுத்த புதூரில் உள்ள தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 4 வயது மகன் உள்ளனா்.

இந்த நிலையில், சுரேந்தா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT