முகப்பு
தமிழ்நாடு

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன்!

பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை அமைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன் வலியுறுத்தினார்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:32 PM
பரகலா பிரபாகரன் - ENS
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:32 PM

தமிழக சட்டப்பேரவையில் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ கூட இருக்கக் கூடாது என்ற கொள்கை மிகவும் முக்கியம், அந்த கொள்கை பக்கம் தமிழக மக்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் வரகலா பிரபாகரன் வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.