முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:28 PM
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:13 PM

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் 4 அறைகளும் சேதமடைந்தன. வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

summary

Reports indicate that five people have been killed in an explosion at a firecracker factory near Virudhunagar.

summary

It has been reported that 4 people have died in an explosion at a cracker factory near Virudhunagar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.