முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்...

Updated On : 21 ஏப்ரல், 2026 at 5:38 PM
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் - dmk
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 5:33 PM

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள்(ஏப். 23 ஆம் தேதி) சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சாலைவலம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisement

இதன்பின்னர் தனது தொகுதியான கொளத்தூரில் சாலைவலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

summary

Mk stalin campaign in kolathur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.