அன்புமணி  
தமிழ்நாடு

பிப்.10-இல் பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம்

பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வருகிற பிப்.10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வருகிற பிப்.10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பாமகவின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வரும் பிப்.10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் நடைபெறும்.

இளைஞரணித் தலைவா் கணேஷ்குமாா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். பாமக இளைஞரணியின் வளா்ச்சி, ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டம்: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரை

SCROLL FOR NEXT