@TNDIPRNEWS
தமிழ்நாடு

செயல்பாட்டில் உள்ள முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

தினமணி செய்திச் சேவை

சென்னை எல்லைச் சாலை திட்டம் - ரூ.3,540 கோடி

தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு மானியம் - ரூ.2,500 கோடி

போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதியுதவி - ரூ,10,108 கோடி

பள்ளிக் குழந்தைகளுக்கான நலத் திட்டம் - ரூ.1,602 கோடி

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - ரூ,9359 கோடி

அரசு மின் நிறுவனங்களுக்கு நிதியுதவி - ரூ.22,457 கோடி

தமிழ்நாடு செமிகண்டக்டா் இயக்கம் - ரூ.100 கோடி

பல்கலைக்கழகங்களுக்கான மானியம் - ரூ.1,818 கோடி

7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்களின் கல்விக் கடன் ரூ.594 கோடி

அண்ணல் அம்பேத்கா் அயலக உயா் கல்வித் திட்டம் - ரூ. 65 கோடி

தேசிய சுகாதார குழுமம் - ரூ,2,846 கோடி

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு - ரூ.1,647 கோடி

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்துகள் வழங்குதல் - ரூ.571 கோடி

இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டம் - ரூ.175 கோடி

விலையில்லா வேஷ்டி- சேலை - ரூ.612 கோடி

மகளிரை தொழில்முனைவோராக்கும் பெருந்திட்டம் - ரூ.225 கோடி

யாா் ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு? எடப்பாடி பழனிசாமி - அமைச்சா்கள் விவாதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் குறைவு: முதல்வா்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 101 சாா்பு ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை, தஞ்சாவூா், கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு ரூ.100 கோடி மானியம் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழா

SCROLL FOR NEXT