தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்  
தமிழ்நாடு

ஜன. 5-இல் தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம்

தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம் ஜன. 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம் ஜன. 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா தலைமையில் வரும் ஜன.5 -ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், அனைத்து மாவட்ட செயலா்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMDK district secretaries' meeting on January 5th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருவருப்பான பேச்சு! - நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம்

மீனவர்கள் விவகாரத்தில் உருப்படியான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை: விஜய்

ஹாட் ஸ்பாட் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சூது கவ்வும் மறுவெளியீட்டுத் தேதி!

தமிழக பேரவை முதல் உள்ளாட்சி வரை பங்கு! காங்கிரஸ் நிர்வாகி கோரிக்கை!

SCROLL FOR NEXT