முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு! மாலை நிலவரம்...

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Updated On : 3 ஜனவரி, 2026 at 12:46 PM
தங்கம்...
பகிர்:

சென்னையில் தங்கம் விலை இன்று(சனிக்கிழமை) மாலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை எட்டிய நிலையில், இடையிடையே குறைந்து பின்னர் மீண்டும் ரூ. 1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை(ஜன. 3) மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 1,00,800-க்கும், ஒரு கிராம் ரூ. 12,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ. 4 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 257- க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,57,000- க்கும் விற்பனையாகிறது.

summary

Chennai gold and silver rate today evening status

முழு கட்டுரையைப் படிக்க →