முகப்பு
தமிழ்நாடு

வெளியே செல்வோர் கவனத்துக்கு! மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும்!

மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும் என்பதால் பகலில் வேலை நிமித்தமாக வெளியே செல்வோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்

Updated On : 24 மார்ச், 2026 at 8:20 AM
கோடை வெய்யில் - file photo
பகிர்:

மாநிலம் முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி வரை வானிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.