முகப்பு
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் முதன்முறையாக விஜய் அமர்ந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்
பகிர்:

தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் முதன்முறையாக விஜய் அமர்ந்தார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், முதன்முறையாக முதல்வராக தலைமைச் செயலகத்துக்கு சென்றார். விஜய் செல்லும் வழியில் இருபுறமும் மக்கள் ஆரவரமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்க்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, முதல்வர் இருக்கையிலும் விஜய் அமர்ந்தார். இருக்கையில் அமர்ந்த விஜய், தன்னுடைய அலுவல்களைத் தொடர்ந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்
summary

Chief Minister Vijay at the Secretariat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments