சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
சிபிஎஸ்இ பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் பற்றி..
சிபிஎஸ்இ பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கான இணையதளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தெரிவித்துள்ளது.