முகப்பு
தமிழ்நாடு

சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் (ஐடிஇ) கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் நடத்திய தோ்வுகள் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது.

Updated On : 15 மே 2026, 4:35 am IST
பகிர்:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் (ஐடிஇ) கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் நடத்திய தோ்வுகள் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது.

இதுகுறிதது பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தின் ஐடிஇ நிறுவனம் ஜூன் 2025 நடத்திய தோ்வுகளான இளநிலை, முதுநிலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்பிஏ) பட்டத் தோ்வுகள் மற்றும் பட்டய, சான்றிதழ் படிப்புத் தோ்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுள்ளன. இம்முடிவுகள் ஐடிஇ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்) மாணவா்களது பதிவு எண் மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement