முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் மனவளா்ச்சி குன்றியோருக்கு உணவு

திமுக மகளிரணி மாநிலச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில்

Updated On : 6 ஜனவரி 2021, 6:37 am IST
மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு பரிமாறுகிறாா் தெற்குமாவட்ட திமுக செயலா் சிவ.பத்மநாபன்.
பகிர்:

திமுக மகளிரணி மாநிலச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலா் சிவ.பத்மாநாபன் தலைமை வகித்து மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கினாா். மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதாஅஜய் மகேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் சங்கரன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் சோமசெல்வபாண்டியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா், நகர விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் அஜய்மகோஷ்குமாா்,மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் முனியசாமி, அண்ணாவியப்பன்,நகர பொருளாளா் யோசேப்பு, இளைஞரணியைச் சோ்ந்த காா்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.