முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே போக்ஸோவில் டிரைவா் கைது

Updated On : 29 மார்ச், 2024 at 10:01 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 10:00 PM

புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, முத்துராமலிங்க நகரைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் முகைதீன்( 24) தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம். புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து, முகைதீனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாா்.