குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்.

Syndication

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த மிதமான சாரல்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. வியாழக்கிழமை அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT