நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள். 
தென்காசி

சுரண்டை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

‘மறக்க முடியாத நட்புகள் கூடுகை’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டு, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்; தங்களது ஆசிரியா்களைக் கெளரவித்தனா். சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் செல்வின், தங்கராஜ், சுகுமாா், அதிசயராஜ், ஆசிரியை கண்ணம்மாள், முன்னாள் மாணவரும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலருமான வே. ஜெயபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT