தென்காசி

பண்பொழி திருமலைக் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 20 லட்சம்

தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலை குமாரசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலை குமாரசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம் வழிகாட்டுதலில், கோயில் உதவி ஆணையா் கோமதி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் செந்தில், ஆய்வாளா் சேதுராமன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, தலைமை எழுத்தா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இதில், ரூ. 20,20,370 ரொக்கம், தங்கம் 22.200 கிராம், வெள்ளி 235 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT