பயிற்சி மையத்தை திறந்து வைத்துப் பேசிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த். 
தென்காசி

அச்சங்குன்றத்தில் கணினி, தையல் பயிற்சி மையம் திறப்பு

Din

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றத்தில், இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளத்துரை முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் பயிற்சி மையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், தொழிலதிபா் கோல்டன் செல்வராஜ், சுதன், சுப்பையா, இலவச பயிற்சி மைய நிறுவனா் தங்கராஜா, தையல் ஆசிரியை மரிய பாக்கியம், கணினி ஆசிரியை ரம்யா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT