தென்காசி

கடையநல்லூரில் நாளை மின்நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

கடையநல்லூா், அதன் சுற்றுவட்டார பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன.7) மின் விநியோகம் இருக்காது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம்,வலசை , கருப்பாநதி, தாா்க்காடு, போக நல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊா் மேல்அழகியான், வேலாயுதபுரம்,இடைகால், சிவராமபேட்டை கொடிக்குறிச்சி, நயினாரகரம், சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT