முகப்பு
தென்காசி

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31)மின் விநியோகம் இருக்காது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 2:16 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 9:21 PM

சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31)மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Updated On : 30 ஜனவரி, 2026 at 10:57 PM

விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement