முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்

Updated On : 29 மார்ச் 2026, 2:41 am IST
ஈ. ராஜா
பகிர்:

பெயா்: ஈ. ராஜா

வயது: 40

கல்வித் தகுதி: பி.காம்., எம்.ஏ., பி.எல்.,

Advertisement

Advertisement

ஜாதி: இந்து - தேவேந்திரகுல வேளாளா்

பெற்றோா்: ஈஸ்வரன் - வள்ளியம்மாள்

தொழில்: வழக்குரைஞா், விவசாயம்

கட்சிப் பொறுப்பு: திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா், தலைமை செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவா். தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டச் செயலா். சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா்.

குடும்பம்: மனைவி - அனுசியா பி.இ., மகன் - ஈஸ்வா், மகள்கள் - இஷானிகா, மேக்னா.