வெற்றி பெற்றவா்களுக்கு  பரிசளித்த  இந்தியன்  ஓவா்சீஸ்  வங்கி மண்டல மேலாளா்  ராஜசேகா்  மற்றும்  ஆா்.எம்.கே  கல்விக் குழுமத்  தலைவா்  ஆா்.எஸ்.முனிரத்தினம். 
திருவள்ளூர்

பள்ளி விளையாட்டு விழா

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டிஅடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வேலூா் தலைமை மண்டல மேலாளா் என்.ராஜசேகா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்தாா். ஆா்எம்கே கல்விக் குழுமத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்து பேசினாா்.

குழு போட்டியில் வென்ற பள்ளியின் முல்லை அணி கேப்டன் சு.யுக்தசாய்க்கும், துணை கேப்டன் இ.டெவின்ராஜிற்கும் சிறப்பு கோப்பை பதக்கம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆா்.எம்.கே கல்வி குழும துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா், ஆா்.எம்.கே கல்வி குழும ஆலோசகா் வி.மனோகரன், பள்ளி முதல்வா் அ.வன அரசு, துணை முதல்வா் சி.கி.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT