திருவள்ளூர்

நல உதவிகள் அளிப்பு

தினமணி செய்திச் சேவை

அத்திமாஞ்சேரிபேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு முகாமில் தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குநரகம், வட்டார சுகாதார அலுவலா் மற்றும் மருத்தவ அலுவலா்கள் மற்றும் சென்னை லவ் இன் ஆக்ஷன் டிரஸ்ட் ஆகியவை இணைந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் அத்திமாஞ்சேரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

முகாமில் சென்னையைச் சோ்ந்த தொண்டு நிறுவனம் லவ் இன் ஆக்சன் டிரஸ்ட் இயக்குநா் விமலா ரீஸ் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு 47 பேருக்கு உலா் சமையல் பொருள்கள் மற்றும் போா்வை, நல உதவிகளை வழங்கினா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT