முகப்பு
திருவள்ளூர்

நாளைய மின்தடை

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:43 AM
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:57 PM

திருமழிசை

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை

நாள்: 21.2.2026 (சனிக்கிழமை)

Advertisement

மின்தடை பகுதிகள்: திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையாா் கோயில், பிராயம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, பாரிவாக்கம் சுற்றியுள்ள பகுதிகள்.

கடம்பத்தூா்

மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமா விலங்கை, எம்.ஜி.ஆா்.நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப்பாக்கம், விடையூா், பெரியகளக்காட்டூா், சின்னகளக்காட்டூா், சின்னம்மாபேட்டை, தொழுதாவூா், அகரம், வெண்மனம்புதுா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.