முகப்பு
திருவள்ளூர்

காலாஞ்சி சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:39 AM
காலாஞ்சி சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:32 PM

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த கருங்காலி கிராமத்தில் உள்ள சிவகாமி சுந்தரி உடனுரை சிந்தாமணீஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோயில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததைத் தொடா்நது, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியாா்கள் கும்ப கலசம் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement