முகப்பு
இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி

Updated On : 13 மே 2013, 1:21 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி.: மே தின வாயில் கூட்டம், கலை நிகழ்ச்சி, சிறப்புரை - மாநிலத் தலைவர் கே.எம். செல்வராஜ், பொதுச் செயலர் ஜெ. லட்சுமணன், சி.ஆர்.சி. பணிமனை நகரக் கிளை முன், ஜபமாலைபுரம், இரவு 10.

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் அட்சய திருதியை வழிபாட்டு விழாக் குழு: அட்சய திருதியை சிறப்பு வழிபாடு, திருமஞ்சனம், காலை 9  அவல் முடிச்சி வைத்து வழிபடும் நிகழ்ச்சி, சுவாமி புறப்பாடு, தீபாராதனை, திருக்கோவில் வளாகம், மேல வீதி, மாலை 6.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.