தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது.
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது.
சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ. 2955 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ. 31,600 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,640 க்கும் விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்கப்படுகிறது.வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.740 உயர்ந்து ரூ.46110-க்கு விற்கப்படுகிறது.