முகப்பு
வணிகம்

கார்பரண்டம் யுனிவர்சல் விற்பனை 13% அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான கார்பரண்டம் யுனிவர்சல் விற்பனை இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்தது.

வணிகம்

கார்பரண்டம் யுனிவர்சல் விற்பனை 13% அதிகரிப்பு

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான கார்பரண்டம் யுனிவர்சல் விற்பனை இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:33 AM
பகிர்:

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான கார்பரண்டம் யுனிவர்சல் விற்பனை இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அப்ரேஸிவ், எலக்ட்ரோ மினரல்ஸ் வர்த்தகம் மேம்பட்டதையடுத்து, ஜூலை-செப்டம்பர் இரண்டாவது காலாண்டில் கார்பரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் நிகர விற்பனை (உற்பத்தி வரி நீங்கலாக) ரூ.579 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு நிகர விற்பனையான ரூ.513 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகம். நிகர லாபம் 19 சதவீதம் அதிகரித்து ரூ.55 கோடியானது.
நடப்பாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாம் காலண்டில் நிகர லாபம் 38 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என கார்பரண்டம் யுனிவர்சல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →