முகப்பு
வணிகம்

மார்ச் 31ல் குறைந்த விலையில் வெளியாகும் ஆப்பிள் ஐபோன்!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் வருகிற மார்ச் 31 அன்று குறைந்த விலையில் ஒரு போனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 19 பிப்ரவரி, 2020 at 2:00 PM
பகிர்:

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் வருகிற மார்ச் 31 அன்று குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெர்மன் செய்தித் தளமான iphone-ticker.de என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 31 அன்று ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் 9 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.28,000) இருக்கும் என்றும் வருகிற ஏப்ரல் 3ம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.