வணிகம்

மேக், வின்டோஸில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுஸர் அறிமுகம்

DIN

மேக் மற்றும் வின்டோஸ் என இரண்டு தளங்களிலும் இயங்கும் வகையில் எட்ஜ் குரோமியம் பிரவுஸரை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாஃப்ட்வேர் துறையில் முன்னிலையில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், எட்ஜ் குரோமியம் தான் முதல் ஸ்டேபிள் வெர்ஷன் என்றும் தெரிவித்துள்ளது.

முதலில் நிறுவனங்களை மையப்படுத்தியே எட்ஜ் பயன்பாட்டை உருவாக்கினாலும், பயனாளர்களும் தாங்களாகவே எட்ஜ் குரோமியத்தை டவுன்லோடு செய்து பயன்படுத்தவும் வசதியை சேர்த்துள்ளது. 

தற்போது விண்டோஸ் 7, 8.1 அல்லது 10 அல்லது மேக் ஓஎஸ்களை பயன்படுத்தி வருவோர், மைக்ரோசாஃப்ட் எட்ஜை மைக்ரோசாஃப்ட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT