முகப்பு
வணிகம்

இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்!

இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று மார்ச் 6ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 'இன்ஃபினிக்ஸ்' என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று மார்ச் 6ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 

இந்தியாவின் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் எஸ் 5 ப்ரோவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 என்ற அளவில் விலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

16 எம்.பி. பாப்-அப் செல்பி கேமரா மற்றும் 48 எம்.பி. பின்புற கேமரா,6.53 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே திரை, ஆண்ட்ராய்டு 10  தளம், இன்பினிக்ஸ் எக்ஸ்ஓஎஸ் 6.0 டால்பின் ஓ.எஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments