முகப்பு
வணிகம்

’காளை' ஆதிக்கத்தில் பங்குச் சந்தை : ஒரே நாளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை ஏற்றத்தால் மீண்டும் சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
பங்குச் சந்தை
பகிர்:

பங்குச் சந்தை ஏற்றத்தால் மீண்டும் சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.

கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் பங்குச் சந்தை 2 நாள்களாக உயர்ந்து வருகிறது. 

இதனால்,  நேற்று(டிச.7) 57,633.14 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,158.36 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1016.03 புள்ளிகள் உயர்ந்து  58,649.68 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,315.25 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 293.05 புள்ளிகள் அதிகரித்து 17,469.75 புள்ளிகளில் நிலைபெற்றது. 

மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையில் 2 வார இடைவெளிக்குப் பின் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →