’மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் 
வணிகம்

’மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ 'மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

DIN

மோட்டோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ 'மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’5ஜி’ தொழில்நுட்பம் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’மோட்டோ ஜி51 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.8 இன்ச் அளவுகொண்ட  ஃபுல் எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 480

* உள்ளக நினைவகம்(ரேம்)  4 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 13 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.15,000  என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டிச.16 ஆம் தேதி முதல் அமேசான் , பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெண் நிதியமைச்சர்.. நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு!

முதல்முதலாக விஜய் குறித்து பேசிய இபிஎஸ்! சொன்னது என்ன?

புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்... ஆஸி. மகளிரணியின் புதிய கேப்டன்!

SCROLL FOR NEXT