முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவு: சென்செக்ஸ் 440 சரிவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 440 புள்ளிகள் சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவு: சென்செக்ஸ் 440 சரிவு
பகிர்:

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 440 புள்ளிகள் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 440.76 புள்ளிகள் சரிந்து 50,405.32 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.87 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.65 புள்ளிகள் சரிந்து 14,938.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.95 சதவிகிதம் சரிவாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments