’மேக்ஸிமா’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் 
வணிகம்

’மேக்ஸிமா’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

’மேக்ஸிமா’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

DIN

’மேக்ஸிமா’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் பிரபலமான ‘மேக்ஸிமா’ நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்வாட்ச் தயாரிப்பான ‘மேக்ஸ் புரோ எக்ஸ் 6’-யை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அந்நிறுவனத்தின் துணை பங்குதாரர் மஞ்சோத் புனர்வால் ,’சிறப்பான தொழில்நுட்பங்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் எக்ஸ் 6 ஸ்மார்ட்வாட்ச் தனித்திறனுடன் இயங்க இருக்கிறது. முக்கியமாக அதன் ஒலிபெருக்கி வசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என  தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் விற்பனை விலையாக ரூ.3,999 எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்:

*கருப்பு , சில்வர் , பொன்னிறம் , ஆரஞ் நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது.

*1.7 இன்ச் திரை

*அமொல்ட் தொழில்நுட்பம்

*ஆர்டிஎல் 8762 டி சிப்செட்

* ஆண்டிராய்ட் 5.0

*இதயத் துடிப்பைக் கணக்கிடும் சென்சார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT