முகப்பு
வணிகம்

ரானே ஹோல்டிங்ஸ்: வருவாய் ரூ.1,395 கோடி

ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாத காலத்தில் மொத்த செயல்பாட்டு வருவாயாக ரூ.1,395 கோடியை ஈட்டியுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
rane
பகிர்:

சென்னை: ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாத காலத்தில் மொத்த செயல்பாட்டு வருவாயாக ரூ.1,395 கோடியை ஈட்டியுள்ளது.

இது, இந்நிறுவனம் முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,072.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 30% அதிகம். வரிக்கு முந்தைய லாபம் ரூ.14.8 கோடியிலிருந்து 207.7% அதிகரித்து ரூ.45.5 கோடியானது என ரானே ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →