முகப்பு
வணிகம்

திவிஸ் லேப்: நிகர லாபம் ரூ.606 கோடி

 மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திவிஸ் லேபரட்டரீஸ் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் ரூ.606 கோடியாக இருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திவிஸ் லேபரட்டரீஸ் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் ரூ.606 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2,006.62 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,762.94 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் அதிகம். விற்பனையில் காணப்பட்ட விறுவிறுப்பே வருவாய் உயா்வுக்கு முக்கிய காரணம்.

நிகர லாபம் ரூ.519.59 கோடியிலிருந்து 16.71 சதவீதம் அதிகரித்து ரூ.606.46 கோடியானது என திவிஸ் லேப் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →