தங்கம் பவுனுக்கு ரூ.736 உயா்வு
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.736 உயா்ந்து, ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.736 உயா்ந்து, ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.92 உயா்ந்து, ரூ.4,646-ஆக இருந்தது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 உயா்ந்து, ரூ.71.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 உயா்ந்து, ரூ.71,200 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,646
1 பவுன் தங்கம்............................... 37,168
1 கிராம் வெள்ளி............................. 71.20
1 கிலோ வெள்ளி.............................71,200
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,554
1 பவுன் தங்கம்...............................36,432
1 கிராம் வெள்ளி............................. 69.30
1 கிலோ வெள்ளி.............................69,300.