’மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் 
வணிகம்

’மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

DIN

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய 'எட்ஜ்' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

கடந்த ஜுலை 29-ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ சிறப்பம்சங்கள் :

*6.70 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*குவால்காம் ஸ்னாப் டிராகன் 830

*நானோ சிம்

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 108 எம்பி கேமரா ஓசிஎஸ் (16எம்பி+8எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.3) 

* சி-டைப் , வை பை , 

ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் ரூ.36,999ஆக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். 

பிளிப் கார்ட் , அமேசான் தளங்களிலும் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT