கோப்புப்படம் 
வணிகம்

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை: வெள்ளி விலை உயர்வு

சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.38,920-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.38,920-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் 20 பைசா உயர்ந்து ரூ.63.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.63,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4865
1 சவரன் தங்கம்............................... 38,920
1 கிராம் வெள்ளி............................. 63.60
1 கிலோ வெள்ளி.............................63,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4865
1 சவரன் தங்கம்............................... 38,920
1 கிராம் வெள்ளி............................. 63.40
1 கிலோ வெள்ளி.............................63,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT