முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 குறைந்து ரூ.4860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து  ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமைவிலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4860
1 சவரன் தங்கம்............................... 38,880
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000

புதன்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4893
1 சவரன் தங்கம்............................... 39,144
1 கிராம் வெள்ளி............................. 64.20
1 கிலோ வெள்ளி.............................64,200
 

முழு கட்டுரையைப் படிக்க →